Monday, May 16, 2011

Adada Mazhaida - Paiyya

அடடா  மழைடா
அடை மழைடா
அழகா  சிரிச்சா
புயல்  மழைடா
அடடா  மழைடா
அடை மழைடா
அழகா  சிரிச்சா
புயல்  மழைடா
மாறி  மாறி  மழை  அடிக்க
மனசுக்குள்ள  குடை  பிடிக்க
கால்கள்  நாலாச்ச்சு
கைகள்  எட்டாச்சு
என்னாச்சு  ஏதாச்சு
ஏதேதோ  ஆயாச்சு
மயில்தோக  போல
இவ  மழையில்  ஆடும்  பொது
ரயில்  பாலம்  போல
என்  மனசும்  ஆடும்  பாரு
என்னாச்சு  ஏதாச்சு
ஏதேதோ  ஆயாச்சு

அடடா  மழைடா
அடை  மழைடா
அழகா  சிரிச்சா
புயல்  மழைடா

nanannnaa...

பாட்டு  பாட்டு
பாடாத  பாட்டு
மழை  தான்  பாடுது
கேட்காத  பாட்டு
உன்னை  என்னை  சேர்த்து  வெச்ச
மழைக்கொரு  சலாம்  போடு
என்னை i கொஞ்சம்  காணலையே
உனக்குள்ளே  தேடி  பாரு
மந்திரம்  போல  இருக்கு
புது  தந்திரம்  போல  இருக்கு
பம்பரம்  போல  எனக்கு
தலை மத்தியில்  சுத்துது  கிறுக்கு
தேவதை  எங்கே
என்  தேவதை  எங்கே
அது  சந்தோஷமாய்  ஆடுது  இங்கே

ஒன்னப்போல  வேராரும்  இல்ல
என்னைவிட்டா  வேறாரு  சொல்ல
சின்ன  சின்ன  கண்ணு  ரெண்ட
கொடுத்தேன்ன  அனுப்பி  வெச்சான்
இந்த  கண்ணு  போதலையே
எதுக்கிவள  படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி  பொண்ணு
நெஞ்சு  படபடக்கும்  நின்னு
பூவும்  இவளும்  ஒன்னு
என்னை  கொன்னுபுட்டா  கொன்னு
போவது  எங்கே
நான்  போவது  எங்கே
மனம்  தள்ளாடுதே  போதையில்  இங்கே

அடடா  மழைடா
அடை  மழைடா
அழகா  சிரிச்சா
அனல்  மழைடா
அடடா  மழைடா
அடை  மழைடா
அழகா  சிரிச்சா
அனல்  மழைடா
பின்னி  பின்னி  மழை  அடிக்க
மின்னல்  வந்து  குடை  பிடிக்க
வானம்  ரெண்டாச்சு
ப்தூமி  துண்டாச்ச்சு
என்  மூச்சு  காத்தால
மழை  கூட  சூடாச்சு
குடையை  நீட்டி  யாரும்
இந்த  மழையை  தடுக்க  வேணாம்
அணையை  போட்டு  யாரும்
என்  மனச  அடக்க  வேணாம்
கொண்டாடு   கொண்டாடு
கூத்தாடி  கொண்டாடு

Aathanga Marame - kizhakku cheemayile

அத்தைக்கு  பிறந்தவளே  ஆளாகி  நின்றவளே
பருவம்  சுமந்து  வரும்  பாவாடைத்  தாமரையே
தட்டாம்பூச்சி  பிடித்தவள்  தாவனிக்கு  வந்ததெப்போ
மூன்றாம்பிறையே  நீ  முழு  ன்லவானதேப்போ
மௌனத்தில்  நீயிருந்தாய்  யாரைத்தான்  கேட்பதெப்போ



ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே
ஓடக்கர  ஒழவுகாட்டுல  ஒருத்தி
யாரு  இவ  வெடிச்சி  நிக்குற  பருத்தி
தாவிவந்து  சண்டையிடும்  அந்த  முகமா
தாவனிக்கு  வந்த  ஒரு  நந்தவனமா
உள்ள  சொந்தம்  என்னை விட்டுப்  போகாது
அட  ஓடத்தண்ணி  உப்புத்  தண்ணி  ஆகாது

ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே


மாமனே  ஒன்ன  காணாம  வட்டியில்  சோறும்  பொங்காம
பாவி  நான்  பருத்தி  நாராப்  போனேனே
காகம்தான்  கத்திப்  போனாலும்
கதவுதான்  சத்தம் போட்டாலும்
உம்முகம்  பாக்க  ஓடி  வந்தேனே
ஒத்தையில்  ஓடக்கரையோரம்  கத்தியே
ஒம்பேர்  சொன்னேனே
ஒத்தையில்  ஓடும்  ரயிலோரம்
கத்தியே  ஒம்பேர்  சொன்னேனே
அந்த  ரயில்  தூரம்  போனதும்
நேரம்  ஆனதும்  கண்ணீர்  விட்டேனே
முத்து  மாமா  என்னை  விட்டுப்  போகாதே  என்
ஒத்த  உசிரு  போனா  மீண்டும்  வாராதே


ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே

தாவணிப்  பொன்னே  சொகந்தானா
தங்கமே  தழும்பும்  சொகந்தானா
பாறையில்  சின்னப்  பாதம்  சொகந்தானா
தொட்டபூ  எல்லாம்  சொகந்தானா  தொடாத
பூவும்  சொகந்தானா
தோப்புல  ஜோடி  மரங்கள்  சொகந்தானா
ஐத்தையும்  மாமனும்  சொகந்தானா
ஆத்துல  மீனும்  சொகந்தானா
ஐத்தையும்  மாமனும்  சொகந்தானா
ஆத்துல  மீனும்  சொகந்தானா
அன்னமே  உன்னையும்  என்னையும்  தூக்கி  வளர்த்த
திண்ணையும்  சொகந்தானா
மாமம் பொன்னே மச்சம்  பார்த்து நாளாச்சு உம்
மச்சானுக்கு  மயிலப்  பசுவு  தோதாச்சு

ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே
ஓடக்கர  ஒழவுகாட்டுல  ஒருத்தி
யாரு  இவ  வெடிச்சி  நிக்குற  பருத்தி
தாவிவந்து  சண்டையிடும்  அந்த  முகமா
தாவனிக்கு  வந்த  ஒரு  நந்தவனமா
உள்ள  சொந்தம்  என்னை விட்டுப்  போகாது
அட  ஓடத்தண்ணி  உப்புத்  தண்ணி  ஆகாது

Tuesday, May 10, 2011

Aariro Aarariro - Deiva Thirumagan

ஆரிரோ  ஆராரிரோ  இது  தந்தையின்  தாலாட்டு
பூமியே  புதிதானதே  இவள்  மழலையின்  மொழி  கேட்டு
தாயாக  தந்தை  மாறும்  புது  காவியம்
இவன்  வரைந்த  கிறுக்கலில்  இவளோ  உயிர்  ஓவியம்
இரு  உயிர்  ஒன்று  சேர்ந்து  இங்கு  ஓர்  உயிர்  ஆகுதே
கருவறை  இல்லை  என்றபோதும்  சுமந்திட  தோணுதே
விழியோரம்  ஈரம்  வந்து  குடை  கேட்குதே

ஆரிரோ  ஆராரிரோ  இது  தந்தையின்  தாலாட்டு
பூமியே புதிதானதே  இவள்  மழலையின்  மொழி  கேட்டு

முன்னும்  ஒரு  சொந்தம்  வந்து  மழை  ஆனதே
மழை  நின்று  போனால்  என்ன  மரம்  தூறுதே
வயதால் வளர்ந்தும்  இவன்  பிள்ளையே
பிள்ளை  போல்  இருந்தும்  இவள்  அன்னையே
இதுபோல்  ஆனந்தம்  வேறில்லையே
இரு  மனம்  ஒன்று  சேர்ந்து  இங்கே  மௌனத்தில்  பேசுதே
ஒரு  நொடி  போதும்  போதும்  என்று  ஓர் குரல்  கேட்குதே
விழி  ஓரம்  ஈரம்  வந்து  குடை  கேட்குதே

ஆரிரோ  ஆரிரோ  இது  தந்தையின்  தாலாட்டு
பூமியே  புதிதானதே  இவள்  மழலையின்  மொழி  கேட்டு

கண்ணாடிக்கு  பிம்பம்  அதை  இவள்  காட்டினாள்
கேட்காத  ஓர்  பாடல்  அதில்  இசை  மீட்டினாள்
அடடா  தெய்வம்  இங்கே  வரமானதே
அழகாய்  வீட்டில்  விளையாடுதே
அன்பின்  விதை  இங்கே  மரமானதே
கடவுளை  பார்த்ததில்லை  இவளது   கண்கள்  காட்டுதே
பாசத்தின்  முன்பு  இன்று  உலகின்  அறிவுகள்  தோற்குதே
விழியோரம்  ஈரம்  வந்து  குடை  கேட்குதே

ஆரிரோ  ஆரரிரோ  இது  தந்தையின்  தாலாட்டு
பூமியே  புதிதானதே  இவள்  மழலையின்  மொழி  கேட்டு

Ayyayo Ayyayo - Aaduklam

அய்யய்யோ  நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வழியுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்மேல  நிலா  போழியுதடி
உன்ன  பார்த்த  அந்த  நிமிஷம்
உறைஞ்சு  போச்சே  நகரவே  இல்லே
தின்ன  சோறும்  செரிக்கவே  இல்லே
போலம்புரேன்  நானே

உன்  வாசம்  அடிக்கிற  காத்து
என்  கூட  நடக்கிறதே
என்  சேவல்  கூவுற  சத்தம்
உன்  பேரா  கேக்கிறதே

ohh அய்யய்யோ  நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வழியுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்மேல  நிலா  போழியுதடி ...

ஒன்ன  தொடும்  அனல்  காத்து
கடக்கயிலே  பூங்காத்து
கொழம்பி  தவிக்குதடி  என்  மனசு
hO திருவிழா  கடிகள  போல
தேனருரேன்  நான்  தானே
எதிரில்  நீ  வரும்  பொது
மேரளுரேன்  ஏன்  தானோ
கண்  சிமிட்டும்  தீயே
எனை  எரிச்சுபுட்டே  நீயே

ohh..
அய்யய்யோ  நெஞ்சு
அலையுதடி
ஆகாயம்  இப்போ
வழியுதடி
என்  வீட்டில்  மின்னல்
ஒளியுதடி
ho எம்மேல  நிலா
போழியுதடி

மழை  சாரல்  விழும்  வேலை
மண்  வாசம்  அனல்  வீச
உன்  மூச்சு  தொடவே  நான்  மேதந்தேன்
hO கோடையிலே  அடிக்கிற  மழையா
நீ  என்ன  நெனச்சியே
ஈரத்திலே  அணைக்கிற  சொகத்த
பார்வையிலே  கொடுத்தாயே
பாதகத்தி  என்ன  ஒரு  பார்வையாள  கொன்ன
ஊரோட  வாழுற  போதும்  யாரோடும்  சேரலை  நான்

ohh..
அய்யய்யோ  நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வழியுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்மேல  நிலா  போழியுதடி
உன்ன  பார்த்த  அந்த  நிமிஷம்
ஓரஞ்சு  போச்சே  நகரவே  இல்லே
தின்ன  சோறும்  செரிக்கவே  இல்லே
போலம்புரேன்  நானே

உன்  வாசம்  அடிக்கிற  காத்து
என்  கூட  நடக்கிறதே
என்  சேவல்  கூவுற  சத்தம்
உன்  பேரா  கேக்கிறதே

heyy..
அய்யய்யோ  நெஞ்சு  அலையுதடி
ஆகாயம்  இப்போ  வழியுதடி
என்  வீட்டில்  மின்னல்  ஒளியுதடி
எம்மேல  நெல  போழியுதடி

Venpaniye Munpaniye - KO

everything is chill now
all is gonna be alright
oh I will be there
I will be there for you
everything is chill now
frozen in love
lets warm and coze around now

வெண்பனியே  முன்பனியே 
என்  தோளில்  சாய்ந்திட  வா 
இன்றிரவே  நண்பகலே 
என்  கண்ணில்  தொலைந்திட  வா 
உன்  இருள்  நேரங்கள் 
உன்  விழி  ஈரங்கள் 
தன்னாலே  தேய்கிறதே 
என்  பனி  காலங்கள் 
பொன்  வெய்யில்  சாரல்கள் 
உன்னால்  உரைகிரதே 
வெண்பனியே  முன்பனியே 
என்  தோளில்  சாய்ந்திட  வா 
இன்றிரவே  நண்பகலே 
என்  கண்ணில்  தொலைந்திட  வா 
உன்  இருள்  நேரங்கள் 
உன்  விழி  ஈரங்கள் 
உன்னாலே  தேய்கிறதே 
என்  பனி  காலங்கள் 
பொன்  வெய்யில்  சாரல்கள் 
உன்னால்  உரைகிரதே 


ஒரு  இமை  குளிர 
ஒரு  இமை  வேளிர 
உனக்குள்ளே  உறங்கினேன் 
ஒரு  இதழ்  மலர 
மறு  இதழ்  உலர 
உன்னை  அதில்  உணர்கிறேன்
ஆதலால்  தாகம்  மலர்ந்தது  காதலால்
காய்ந்ததால்  இதழ்  நனைந்தது  தோய்தலால் 
இலையின்  இனம்

வெண்பனியே 
hmmhmm
முன்பனியே
hmmhmm
என்  தோளில்  சாய்ந்திட  வா 
இன்றிரவே 
hmmhmm
நண்பகலே 
என்  கண்ணில்  தொலைந்திட  வா 

everything is chill now
all is gonna be alright
oh I will be there
I will be there for you
everything is chill now
frozen in love
lets warm and coze around now

இமைகளில்  நனைந்து 
இரு  விழி  நுழைந்து
இறங்கினாய்  மனதுள்ளே
முதல்  நொடி  மரணம் 
மறு  நொடி  ஜனனம் 
எனக்குள்ளே  எனக்குள்ளே 
யௌவ்வனம்  அதில்  இவளொரு  செவ்வனம்
சொவைதம்  அதில்  அலைந்திட  வானினம்
கணம்  கணமே 

வெண்பனியே  முன்பனியே 
என்  தோளில்  சாய்ந்திட  வா 
இன்றிரவே  நண்பகலே 
என்  கண்ணில்  தொலைந்திட  வா 
உன்  இருள்  நேரங்கள்
உன்  விழி  ஈரங்கள் 
தன்னாலே  தேய்கிறதே 
என்  பனி  காலங்கள்
பொன்  வெய்யில்  சாரல்கள் 
உன்னால்  உரைகிரதே

Aga Naga - KO

Bonja, Boys And Girls
You People Look So Good Tonight
Lets Party And Heat This Pa
As We Take It Higher
We Gonna Set The Song On Fire..
And Yeah Siragugalin Vanakam Swagatha Namaskaram Vanthanam
Vinnilum Mannilum Ulla Natchathirangalodu
Onna Sernthu Inainthu Pinainthu Ninainthu
Pichi Pinni Paerthedukalam Yeah..

Aga Naga Naga Siripugal Azhaga
Thigu Thaga Thaga Nilvugal Alaga
Very Very Very Samathugal Azhaga
Kolu Kozhupugal Azhaga

Aga Naga Naga Siripugal Azhaga
Thigu Thaga Thaga Nilvugal Alaga
Very Very Very Samathugal Azhaga
Kolu Kozhupugal Azhaga

Lamborghini, Love O Many, Velli Sani.. Iravellam Ithazh Pani..
Nee Pathini, Theepathini, Unmael Ini.. Yaaradi Thaeni..

Thozh Saaintha Annaipu, Avan Thozhan Endra Ninaipu
Aen Intha Padaipu, Ingu Illai Kalaipu..
Thozh Saaintha Annaipu, Avan Thozhan Endra Ninaipu
Aen Intha Padaipu, Ingu Illai Kalaipu..

Thaaka Thaakavae Thudikuthey Nenjam
Noka Nokavae Pudikuthey Konjam..

Thoda Thoda Thoda Rolex Minna, Thonna Thonna Thona Virtue Pesa
Jilu Jilu Jilu champagne Ponga, Swiss Teesai Mella ..
Thoda Thoda Thoda Rolex Minna, Thonna Thonna Thona Virtue Pesa
Jilu Jilu Jilu champagne Ponga, Swiss Teesai Mella ..

Brand O Du Vazhkai, Friend O Du Saerkai
Kaiyodu Yaar Kai, Aananda Yaakai..
Manam Maarum Fashion, Maraathu Passion..
Pagalelaam Vaesham, Malaiyil Naesam..
Va Kaathal Ferrai, Ila Nenjai Allum Sonali
Louivicto Kannadi, Pala Kangal Pinnadi ..
Va Kaathal Ferrai, Ila Nenjai Allum Sonali
Louivicto Kannadi, Pala Kangal Pinnadi ..

Yo Yo, Goods Your Shoe Go Switch Your Standard
No Local Only Branded, Dhil Irundha Aaatam Poda Vaa..
Mudiyaati Kaiyakati Paar..
Thaaka Thaakave Thudikuthey Nenjam
Yeah, Fachionukillai Ration Aanal
Kadavul Thanda Varam Thaan Passion Now
Let Me Make My Little Confession Love
Has No Brands On The .. Right Now..

Kola Kolaga Unnadaru Lo Lona
Alla Allare Chaesaethaemu Aaona
Sommu Sokula Koo E Roatulaeni Ero Naamugudu
Roaju Mozulakoo Ramanava jeeyo E gurudu..

Pudikuthey Pudikuthey..
Nooru Nooru Paer Arugae Arugae, Yaar Yaar Sol Azhagae
Ver Ver Oor Manamae Manamae, Vaerthidatha Oru Inamae
Nooru Nooru Paer Arugae Arugae, Yaar Yaar Sol Azhagae
Ver Ver Oor Manamae Manamae, Vaerthidatha Oru Inamae

Min Minu Pagal, Min Veechugal Kottum
Silu Silupaaga, Sila Silmisham Sottum
Ithuthan Ithuthan Ilamai Ullagam
Vettri Ondruthan Ingae Uthavum

Aga Naga Naga Siripugal Azhaga
Thigu Thaga Thaga Nilavugal Alaga
Very Very Very Samathugal Azhaga
Kolu Kozhupugal Azhaga

Aga Naga Naga Siripugal Azhaga
Thigu Thaga Thaga Nilavugal Alaga
Very Very Very Samathugal Azhaga
Kolu Kozhupugal Azhaga

Lamborghini, Love O Many, Velli Sani.. Iravellam Ithazh Pani..
Nee Pathini, Theepathini, Unmael Ini.. Yaaradi Thaeni..
Thozh Saainthaa Annaipu, Aval Thozhi Endra Ninaipu
Aen Intha Padaipu, Ingu Illai Kalaipu..
Thozh Saainthaa Annaipu, Aval Thozhi Endra Ninaipu
Aen Intha Padaipu, Ingu Illai Kalaipu..

Gore Gore - Moscowin Kaveri

பல்லவி

gore gore gogore gore
gore gore gogore
gore gore gogore gore
gore gogore gogore

பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்
பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்

உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம் ரெண்டும் சேர்ந்தது பெண்ணியமே
நீ தீயாய் எறிந்தால் தண்ணீர் ஆவேன் தள்ளி இருப்பது கண்ணியமே
மதனா மதனா
நான் மஞ்சம் வந்த தங்க தேரே

gore gogore gore
gore gogore gogore
gore gore gogore gore
gore gogore gogore

சரணம் 1

முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைந்தது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு  (2)

இதழின் மேலே பாய்ந்த என் முத்தம்
இடறி விழுந்தது கன்னத்தில்
ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து
மொட்டு உடைந்தது வேகத்தில்

ரதியே ரதியே
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே

gore gogore gore
gore gogore gogore
gore gore gogore gore
gore gogore gogore

chorus: oh girl my love is true
just turn and leave me alone you

gorego gorego if you want to be mine
gorego gorego if you want to be mine
ah ah ah ah

சரணம் 2

முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் பதித்தது  எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு (2)

ஆசை பார்வை பார்த்து கொண்டது
அக்டோபர் மாதம் ஏழாம் நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
ஆடைகள் அறியும்  நானறியேன்

மதனா மதனா
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே

gore gogore gore
gore gogore gogore
gore gogore gore gogore
gore gogore gogore

Friday, May 6, 2011

Ennamo Aetho

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நுனியில்
மொட்டு அவிழுது கோடியில்
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரை மனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்திச் சிதறுது விழியில்
என்னமோ ஏதோ
சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிகுது கனவில்
விட்டு பறக்குது தொலைவில்
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரை மனதாய் விடியுது நாளை

நீயும் நானும் எந்திரமாய்
யாரோ செய்யும் மந்திரமா பூவே

முத்தமிட்ட மூச்சுக்காற்றில்
பட்டு பட்டு கெட்டுப்போனேன்
பக்கம் வந்து நிற்கும் பொது
திட்டம் இட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிபால் எனை சிதைத்தாய் போதும்

ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முள்ளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
நீயும் நானும் எந்திரமாய்
யாரோ செய்யும் மந்திரமா பூவே

lets go
wow wow!
எண்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ
you are looking so black
மறக்க முடியலயே என் மனம் அன்று
உன் மன so lovely இப்படியே இப்ப
உன் அருகில் நானோ வந்து சேரவா இன்று
lady lookin like a cindrella cindrella
yeah
naughty look-u விட்ட தென்றலா
lady lookin like a cindrella cindrella
oohh
என்னை வட்டமிடும் வெண்ணிலா
ohh ohh ohh ohh
lady lookin like a cindrella cindrella
heyy
naughty look-u விட்ட தென்றலா
say what..
lady lookin like a cindrella cindrella
yeahh
என்னை வட்டமிடும் வெண்ணிலா

சுத்தி சுத்தி உன்னை தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் 
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ 
கனா காண தானே பெண்ணே 
கண்கொண்டு வந்தேனோ 
வினா காண விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ 
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ
alright
எண்ணம் திரளுது கனவில்
ahaan
வண்ணம் திரழுது நினைவில்
come on
கண்கள் இருளுது நனவில்
ohO ஏனோ 
yeah
முட்டி முளைக்குது மனதில்
alright
வெட்டி எறிந்திடும் நொடியில் 
get loose
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியம் இல்லா  குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ohO உருவும் இல்லா உருவம் இல்லா நாளை
ஏதோ
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை 
ஓஹோ அரை மனதாய் விடியுது என் காலை

ஏதோ

ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா 
ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவும் இல்லா உருவம் இல்லா நாளை
ஏனோ குவியம் இல்லா குவியம் இல்லா
ஒரு காட்சி பேழை
ஓஹோ அரை மனதாய் விடியுது என் காலை 
ஏதோ

hhmm...hhhmmm....hhmmm...

aedhO (aedhO)

Manam Virumbuthe

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்கமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

அடடா நீ ஒரு பார்வை பார்த்தால்
அழகாய் தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்து என் இள மார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என் உள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமி அது சொல்லும்
மனம் ஏங்குதே மீண்டும் வாழ்க
மனம் ஏங்குதே

நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
மனம் விரும்புதே
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என் உள்ளம்  இருந்ததடி
மலை காடுங் கரும் பாறை மேலே
தலை காடும் சிறு பூவை போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடி
சட்டேன்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலையே
நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலையே
என் காதலி என் காதலி நீ வா நீ வா
என் காதலி

நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்கமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே