Showing posts with label Paiyya. Show all posts
Showing posts with label Paiyya. Show all posts

Monday, May 16, 2011

Adada Mazhaida - Paiyya

அடடா  மழைடா
அடை மழைடா
அழகா  சிரிச்சா
புயல்  மழைடா
அடடா  மழைடா
அடை மழைடா
அழகா  சிரிச்சா
புயல்  மழைடா
மாறி  மாறி  மழை  அடிக்க
மனசுக்குள்ள  குடை  பிடிக்க
கால்கள்  நாலாச்ச்சு
கைகள்  எட்டாச்சு
என்னாச்சு  ஏதாச்சு
ஏதேதோ  ஆயாச்சு
மயில்தோக  போல
இவ  மழையில்  ஆடும்  பொது
ரயில்  பாலம்  போல
என்  மனசும்  ஆடும்  பாரு
என்னாச்சு  ஏதாச்சு
ஏதேதோ  ஆயாச்சு

அடடா  மழைடா
அடை  மழைடா
அழகா  சிரிச்சா
புயல்  மழைடா

nanannnaa...

பாட்டு  பாட்டு
பாடாத  பாட்டு
மழை  தான்  பாடுது
கேட்காத  பாட்டு
உன்னை  என்னை  சேர்த்து  வெச்ச
மழைக்கொரு  சலாம்  போடு
என்னை i கொஞ்சம்  காணலையே
உனக்குள்ளே  தேடி  பாரு
மந்திரம்  போல  இருக்கு
புது  தந்திரம்  போல  இருக்கு
பம்பரம்  போல  எனக்கு
தலை மத்தியில்  சுத்துது  கிறுக்கு
தேவதை  எங்கே
என்  தேவதை  எங்கே
அது  சந்தோஷமாய்  ஆடுது  இங்கே

ஒன்னப்போல  வேராரும்  இல்ல
என்னைவிட்டா  வேறாரு  சொல்ல
சின்ன  சின்ன  கண்ணு  ரெண்ட
கொடுத்தேன்ன  அனுப்பி  வெச்சான்
இந்த  கண்ணு  போதலையே
எதுக்கிவள  படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி  பொண்ணு
நெஞ்சு  படபடக்கும்  நின்னு
பூவும்  இவளும்  ஒன்னு
என்னை  கொன்னுபுட்டா  கொன்னு
போவது  எங்கே
நான்  போவது  எங்கே
மனம்  தள்ளாடுதே  போதையில்  இங்கே

அடடா  மழைடா
அடை  மழைடா
அழகா  சிரிச்சா
அனல்  மழைடா
அடடா  மழைடா
அடை  மழைடா
அழகா  சிரிச்சா
அனல்  மழைடா
பின்னி  பின்னி  மழை  அடிக்க
மின்னல்  வந்து  குடை  பிடிக்க
வானம்  ரெண்டாச்சு
ப்தூமி  துண்டாச்ச்சு
என்  மூச்சு  காத்தால
மழை  கூட  சூடாச்சு
குடையை  நீட்டி  யாரும்
இந்த  மழையை  தடுக்க  வேணாம்
அணையை  போட்டு  யாரும்
என்  மனச  அடக்க  வேணாம்
கொண்டாடு   கொண்டாடு
கூத்தாடி  கொண்டாடு