படம் : ரௌத்திரம்
இசை : பிரகாஷ் நிக்கி
பாடியது: றேனென ரெட்டி (Renena reddy)
கவிஞர் : தாமரை
ஆஆஹ்ஹ்ஹ ...
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்துக்கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெய்யில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்
பூங்க்காட்ட்ரும் போர்வை கேட்க்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்துக்கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
(vocalizing)
ஒரு வீட்டில் நாம் இருந்து
ஓர் இலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில்
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன்
நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும்
சேர்ந்து ஒன்றாய் அடங்கும்
நான் கேட்க ஆசைப்பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்ப்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்துக்கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெய்யில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்
பால் சிந்தும் பௌர்ணமியில்
நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சின் காய்ச்சலில்
முள் மீதின் பணியும் அடங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள்
அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை
என்றே சொல்லி சிணுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சே
உன் வாசம் என் மேல் கொட்டும் ஆடி போனேன்
வாசபூ ஆக நான் நானும் ஆனேன்
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்துக்கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெய்யில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்
Friday, September 21, 2012
முதல் முறை பார்த்த ஞாபகம்
படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இசைஞானி இளையராஜா
பாடியது : சுனிதி chauhan
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வலியா சுகமா
என்ன நீ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
வசந்தம்
வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
நீந்தி வரும் நிலாவினிலே
ஓராயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே
நூறாயிரம் தீயலைகள்
நெஞ்சமென்னும் வினாக்களுக்கு
என் பதில் என்ன பலவரிகள்
சேரும் இடம் விலாசத்திலே
உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலுக்கு அடையாளங்களா
வெயிலா மழையா வலியா சுகமா
என்ன நீ ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
வசந்தம்
வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வலியா சுகமா
என்ன நீ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இசைஞானி இளையராஜா
பாடியது : சுனிதி chauhan
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வலியா சுகமா
என்ன நீ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
வசந்தம்
வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
நீந்தி வரும் நிலாவினிலே
ஓராயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே
நூறாயிரம் தீயலைகள்
நெஞ்சமென்னும் வினாக்களுக்கு
என் பதில் என்ன பலவரிகள்
சேரும் இடம் விலாசத்திலே
உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலுக்கு அடையாளங்களா
வெயிலா மழையா வலியா சுகமா
என்ன நீ ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
வசந்தம்
வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வலியா சுகமா
என்ன நீ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
படம் : பவித்ரா
இசை : எ ஆர் ரெஹ்மான்
பாடியது : உன்னி கிருஷ்ணன்
கவிஞர் : வைரமுத்து
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
தன உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
தன உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் முழுகும் தாயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் முழுகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான்........
சாமி தவித்தான் தாயை படைத்தான்

Subscribe to:
Posts (Atom)