Showing posts with label collection. Show all posts
Showing posts with label collection. Show all posts

Monday, May 16, 2011

Adada Mazhaida - Paiyya

அடடா  மழைடா
அடை மழைடா
அழகா  சிரிச்சா
புயல்  மழைடா
அடடா  மழைடா
அடை மழைடா
அழகா  சிரிச்சா
புயல்  மழைடா
மாறி  மாறி  மழை  அடிக்க
மனசுக்குள்ள  குடை  பிடிக்க
கால்கள்  நாலாச்ச்சு
கைகள்  எட்டாச்சு
என்னாச்சு  ஏதாச்சு
ஏதேதோ  ஆயாச்சு
மயில்தோக  போல
இவ  மழையில்  ஆடும்  பொது
ரயில்  பாலம்  போல
என்  மனசும்  ஆடும்  பாரு
என்னாச்சு  ஏதாச்சு
ஏதேதோ  ஆயாச்சு

அடடா  மழைடா
அடை  மழைடா
அழகா  சிரிச்சா
புயல்  மழைடா

nanannnaa...

பாட்டு  பாட்டு
பாடாத  பாட்டு
மழை  தான்  பாடுது
கேட்காத  பாட்டு
உன்னை  என்னை  சேர்த்து  வெச்ச
மழைக்கொரு  சலாம்  போடு
என்னை i கொஞ்சம்  காணலையே
உனக்குள்ளே  தேடி  பாரு
மந்திரம்  போல  இருக்கு
புது  தந்திரம்  போல  இருக்கு
பம்பரம்  போல  எனக்கு
தலை மத்தியில்  சுத்துது  கிறுக்கு
தேவதை  எங்கே
என்  தேவதை  எங்கே
அது  சந்தோஷமாய்  ஆடுது  இங்கே

ஒன்னப்போல  வேராரும்  இல்ல
என்னைவிட்டா  வேறாரு  சொல்ல
சின்ன  சின்ன  கண்ணு  ரெண்ட
கொடுத்தேன்ன  அனுப்பி  வெச்சான்
இந்த  கண்ணு  போதலையே
எதுக்கிவள  படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி  பொண்ணு
நெஞ்சு  படபடக்கும்  நின்னு
பூவும்  இவளும்  ஒன்னு
என்னை  கொன்னுபுட்டா  கொன்னு
போவது  எங்கே
நான்  போவது  எங்கே
மனம்  தள்ளாடுதே  போதையில்  இங்கே

அடடா  மழைடா
அடை  மழைடா
அழகா  சிரிச்சா
அனல்  மழைடா
அடடா  மழைடா
அடை  மழைடா
அழகா  சிரிச்சா
அனல்  மழைடா
பின்னி  பின்னி  மழை  அடிக்க
மின்னல்  வந்து  குடை  பிடிக்க
வானம்  ரெண்டாச்சு
ப்தூமி  துண்டாச்ச்சு
என்  மூச்சு  காத்தால
மழை  கூட  சூடாச்சு
குடையை  நீட்டி  யாரும்
இந்த  மழையை  தடுக்க  வேணாம்
அணையை  போட்டு  யாரும்
என்  மனச  அடக்க  வேணாம்
கொண்டாடு   கொண்டாடு
கூத்தாடி  கொண்டாடு

Aathanga Marame - kizhakku cheemayile

அத்தைக்கு  பிறந்தவளே  ஆளாகி  நின்றவளே
பருவம்  சுமந்து  வரும்  பாவாடைத்  தாமரையே
தட்டாம்பூச்சி  பிடித்தவள்  தாவனிக்கு  வந்ததெப்போ
மூன்றாம்பிறையே  நீ  முழு  ன்லவானதேப்போ
மௌனத்தில்  நீயிருந்தாய்  யாரைத்தான்  கேட்பதெப்போ



ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே
ஓடக்கர  ஒழவுகாட்டுல  ஒருத்தி
யாரு  இவ  வெடிச்சி  நிக்குற  பருத்தி
தாவிவந்து  சண்டையிடும்  அந்த  முகமா
தாவனிக்கு  வந்த  ஒரு  நந்தவனமா
உள்ள  சொந்தம்  என்னை விட்டுப்  போகாது
அட  ஓடத்தண்ணி  உப்புத்  தண்ணி  ஆகாது

ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே


மாமனே  ஒன்ன  காணாம  வட்டியில்  சோறும்  பொங்காம
பாவி  நான்  பருத்தி  நாராப்  போனேனே
காகம்தான்  கத்திப்  போனாலும்
கதவுதான்  சத்தம் போட்டாலும்
உம்முகம்  பாக்க  ஓடி  வந்தேனே
ஒத்தையில்  ஓடக்கரையோரம்  கத்தியே
ஒம்பேர்  சொன்னேனே
ஒத்தையில்  ஓடும்  ரயிலோரம்
கத்தியே  ஒம்பேர்  சொன்னேனே
அந்த  ரயில்  தூரம்  போனதும்
நேரம்  ஆனதும்  கண்ணீர்  விட்டேனே
முத்து  மாமா  என்னை  விட்டுப்  போகாதே  என்
ஒத்த  உசிரு  போனா  மீண்டும்  வாராதே


ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே

தாவணிப்  பொன்னே  சொகந்தானா
தங்கமே  தழும்பும்  சொகந்தானா
பாறையில்  சின்னப்  பாதம்  சொகந்தானா
தொட்டபூ  எல்லாம்  சொகந்தானா  தொடாத
பூவும்  சொகந்தானா
தோப்புல  ஜோடி  மரங்கள்  சொகந்தானா
ஐத்தையும்  மாமனும்  சொகந்தானா
ஆத்துல  மீனும்  சொகந்தானா
ஐத்தையும்  மாமனும்  சொகந்தானா
ஆத்துல  மீனும்  சொகந்தானா
அன்னமே  உன்னையும்  என்னையும்  தூக்கி  வளர்த்த
திண்ணையும்  சொகந்தானா
மாமம் பொன்னே மச்சம்  பார்த்து நாளாச்சு உம்
மச்சானுக்கு  மயிலப்  பசுவு  தோதாச்சு

ஆத்தங்கர  மரமே
அரசமர  இலையே
ஆலமரக்  கிளையே அதிலுறங்கும்  கிளியே
ஓடக்கர  ஒழவுகாட்டுல  ஒருத்தி
யாரு  இவ  வெடிச்சி  நிக்குற  பருத்தி
தாவிவந்து  சண்டையிடும்  அந்த  முகமா
தாவனிக்கு  வந்த  ஒரு  நந்தவனமா
உள்ள  சொந்தம்  என்னை விட்டுப்  போகாது
அட  ஓடத்தண்ணி  உப்புத்  தண்ணி  ஆகாது