everything is chill now
all is gonna be alright
oh I will be there
I will be there for you
everything is chill now
frozen in love
lets warm and coze around now
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உரைகிரதே
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உரைகிரதே
ஒரு இமை குளிர
ஒரு இமை வேளிர
உனக்குள்ளே உறங்கினேன்
ஒரு இதழ் மலர
மறு இதழ் உலர
உன்னை அதில் உணர்கிறேன்
ஆதலால் தாகம் மலர்ந்தது காதலால்
காய்ந்ததால் இதழ் நனைந்தது தோய்தலால்
இலையின் இனம்
வெண்பனியே
hmmhmm
முன்பனியே
hmmhmm
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே
hmmhmm
நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
everything is chill now
all is gonna be alright
oh I will be there
I will be there for you
everything is chill now
frozen in love
lets warm and coze around now
இமைகளில் நனைந்து
இரு விழி நுழைந்து
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம்
மறு நொடி ஜனனம்
எனக்குள்ளே எனக்குள்ளே
யௌவ்வனம் அதில் இவளொரு செவ்வனம்
சொவைதம் அதில் அலைந்திட வானினம்
கணம் கணமே
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உரைகிரதே
Tuesday, May 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment