Thursday, August 25, 2011

உன் கண்ணை பார்த்த பிறகு

உன்  கண்ணை  பார்த்த  பிறகு
என்  உள்ளே  லட்சம்  சிறகு
உன்  ஓர  பார்வை  அசைவில்
மனம்  குடை  சாயும்

நீ  வந்து  போன  பிறகு
தலை  கீழாய்  மாறும்  உலகு
உன்  இல்லம்  இருக்கும்  திசையில்
திரியுது  என்  பாதம்

தண்ணீரில்  ஆடும்  அலையாய்
காட்ட்ரோடு  மிதக்கும்  இலையை
என்  மனமும்  மாறுகின்றதே
உனதாய்

சில  நேரம்  மிகவும்  சுகமாய்
சில  நேரம்  மிகவும்  சுமையாய்
ஐயோ  காதல்  படுத்துகின்றதே
புதிதாய்

உன்  கண்ணை  பார்த்த  பிறகு
என்  உள்ளே  லட்சம்  சிறகு
உன்  ஓர  பார்வை  அசைவில்
மனம்  குடை  சாயும்

அடி  உன்னை  போல  பெண்ணை
எங்கும்  கண்டதில்லை
இன்றுவரை
என்  மனதை
யாருமே
ஈர்த்ததில்லை
wo ho ho....
உன்  உதடு  எந்தன்
பேரை  சொல்லும்  நேரம்
சிலிர்க்கிறான்  தவிக்கிறேன்
என்  வசம்
நானும்  இல்லை
oh ho ho...
மழை  நின்ற  போதும்  கிளைகள்
சிறு  தூறல்  போடுவது  போல்
நீ  கடந்த  பிறகும்  நினைவில்
இருப்பாய்

உன்  கண்ணை  பார்த்த  பிறகு
என்  உள்ளே  லட்சம்  சிறகு
உன்  ஓர  பார்வை  அசைவில்
மனம்  குடை  சாயும்

cha cha cha cha cha.......

என்னை  விட்ட  உள்ளம்
உந்தன்  பின்னால்  செல்லும்
தடுக்கிறேன்  தவிர்க்கிறேன்
இதயமும்
கேட்கவில்லை
wo ho ho...
நான்  இன்று  போலே  என்றும்
சொக்கி  போனதில்லை
இதற்குமுன்
எனக்கிந்த
பரவசம்
பாய்ந்ததில்லை
wo ho ho...
நீ  நேட்ட்று  எங்கு  இருந்தாய்
என்  நெஞ்சில்  என்று  நுழைந்தாய்
இனி  நாளை  என்ன  அவஸ்த்தை
புரிவாய்

உன்  கண்ணை  பார்த்த  பிறகு
என்  உள்ளே  லட்சம்  சிறகு
உன்  ஓர  பார்வை  அசைவில்
மனம்  குடை  சாயும்

நீ  வந்து  போன  பிறகு
தலை  கீழாய்  மாறும்  உலகு
உன்  இல்லம்  இருக்கும்  திசையில்
திரியுது  என்  பாதம்

தண்ணீரில்  ஆடும்  அலையாய்
காட்ட்ரோடு  மிதக்கும்  இலையை
என்  மனமும்  மாறுகின்றதே
உனதாய்

சில  நேரம்  மிகவும்  சுகமாய்
சில  நேரம்  மிகவும்  சுமையாய்
ஐயோ  காதல்  படுத்துகின்றதே
புதிதாய்

உன்  கண்ணை  பார்த்த  பிறகு
என்  உள்ளே  லட்சம்  சிறகு
உன்  ஓர  பார்வை  அசைவில்
மனம்  குடை  சாயும்


cha cha cha cha cha....

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே

ஒரு  தேவதை  வீசிடும்  பார்வையிலே
விழுவது  ஒரு  சுகம்
அவள்  தூரத்தில்  வருவதை  பார்க்கையிலே
கறைவதும் ஒரு  சுகம்
என்னோடு  புது  மாற்றம்  தந்தாள்
எங்கெங்கும்  உரு  மாற்றம்  தந்தாள்
என்  வாழ்வில்  ஒரு  ஏற்றம்  தந்தாள்
அவள்  எனக்கு  என்று  இந்த  மண்ணில்  வந்து  பிறந்தவளோ
கண்  தூங்கும்  போதும்  காதல்   தந்தாள்
அவள்  கடவுள்  தந்த  பரிசாக  கையில்  கிடைத்தாள்

oohhoo...oohhoo...

ஒரு  தேவதை  வீசிடும்  பார்வையிலே
விழுவது  ஒரு  சுகம்
அவள்  தூரத்தில்  வருவதை  பார்க்கையிலே
கறைவதும் ஒரு  சுகம்

என்  வானில்  மேகங்கள்
சொல்லாமல்  தூறுதே
என்  காதல்  வானிலை
சந்தோஷம்  தூவுதே
நீ  தந்த  பார்வை
நனைந்தாளே  பாவை
அன்பே  அன்பே  எந்தன்  நெஞ்சில்
ஒழி  வீசும்  காலை
இருள்  பூசும்  மாலை
உந்தன்  முகம்  எந்தன்  கண்ணில்
மின்சாரம்  இல்லா  நேரத்தில்
மின்னலாய்  வந்து  ஒழி  தருவாள்
அந்த  வெளிச்ச  மழையில்
நான்  நனைந்திடுவேன்
விரல்  தொட்டு  விடும்  தூரத்தில்
மனம்  சுட்டெரிக்கும்  பாரத்தில்
புரியாத  போதை
இது  புரிந்த  போதும்
அவள்  பக்கம்  வர  பக்கம்  வர
படபடக்கும்

oohhoo...oohhoo...

அவள்  மாலையில்  மலர்ந்திடும்
மலர்  அல்லவா
வாசனை  என்  சொந்தம்
அவள்  அனைவரும்  ரசித்திடும்
நதி  அல்லவா
அலை  மட்டும்  என்  சொந்தம்

oohhoo...oohhoo...

கண்ணாடி  அவள்  பார்த்ததில்லை
ஏன்  என்று நான்  கேட்டதில்லை
அவள்  அழகை  அளக்கும்  ஒரு  கருவி  அல்ல
அவள்  கட்டளையை  கேட்டு  தான்
நான்  கட்டுப்பட்டு  வாழுவேன்
அறியாத  பாதை  இது  அறிந்த  போதும்
அவள்  பக்கம்  வர  பக்கம்  வர
படபடக்கும்

oohhoo...oohhoo...

ஒரு  தேவதை  வீசிடும்  பார்வையிலே
விழுவது  ஒரு  சுகம்
அவள்  தூரத்தில்  வருவதை  பார்க்கையிலே
கறைவதும் ஒரு  சுகம்
என்னோடு  புது  மாற்றம்  தந்தாள்
எங்கெங்கும்  உரு  மாற்றம்  தந்தாள்
என்  வாழ்வில்  ஒரு  ஏற்றம்  தந்தாள்
அவள்  எனக்கு  என்று  இந்த  மண்ணில்  வந்து  பிறந்தவளோ
கண்  தூங்கும்  போதும்  காதல்   தந்தாள்
அவள்  கடவுள்  தந்த  பரிசாக  கையில்  கிடைத்தாள்

oohhoo...oohhoo...

ஒரு  தேவதை  வீசிடும்  பார்வையிலே
விழுவது  ஒரு  சுகம்
அவள்  தூரத்தில்  வருவதை  பார்க்கையிலே
கறைவதும் ஒரு  சுகம்

மழை வரும் அறிகுறி

மழை  வரும்  அறிகுறி
என்  விழிகளில்  தெரியுதே
மனம்  இன்று  நனையுதே
இது  என்ன  காதலா  சாதலா
பழகிய  காலங்கள்
என் பார்வையில்  விரியுதே
பாதைகள்  நழுவுதே
இது  ஏனோ  ஏனோ
உன்  தோளில் சாயும்போது
உற்ச்சாகம்  கொள்ளும்  கண்கள்
நீ  எங்கே  எங்கே  என்று
உன்னை  தேடி  தேடி  பார்க்கிறது
உன்னோடு  போகும்போது
பூ  பூக்கும்  சாலை  யாவும்
நீ  எங்கே  என்று
என்னை  கேட்டபின்பு  வாடிடுதே

மழை  வரும்  அறிகுறி
என்  விழிகளில்  தெரியுதே
மனம்  இன்று  நனையுதே
இது  என்ன  காதலா  சாதலா
பழகிய  காலங்கள்
என்  பார்வையில்  விரியுதே
பாதைகள்  நழுவுதே
இது  ஏனோ  ஏனோ

அறியாதொரு  வயதில்  விதைத்தது
ohhoo...
அதுவாகவே  தானாய்  வளர்ந்தது
ohhoo...
புதியதாய்  ஒரு  பூவும்  பூக்கையில்
ohhoo...
அட  யாரதை  யாரதை  பறித்தது
ohhoo...
உன்  கால்  தடம்  சென்ற  வழி
பார்த்து  நானும்  வந்தேனே
அது  பாதியில்  தொலைந்ததடா

நான்  கேட்டது  அழகிய  நேரங்கள்
ohhoo...
யார்  தந்தது  விழிகளில்  ஈரங்கள்
ohhoo...
நான்  கேட்டது  வானவில்  மாயங்கள்
ohhoo...
யார்  தந்தது  விழிகளில்  காயங்கள்
ohhoo...
இந்த  காதலும்  ஒரு  வகை
சித்தரவதை  தானே
அது  உயிருடன்  எரிக்குதடா

aahh ohoo..
aahh ohoo..

மழை  வரும்  அறிகுறி
என்  விழிகளில்  தெரியுதே
மனம்  இன்று  நனையுதே
இது  என்ன  காதலா  சாதலா
பழகிய  காலங்கள்
என் பார்வையில்  விரியுதே
பாதைகள்  நழுவுதே
இது  ஏனோ  ஏனோ
உன்  தோளில் சாயும்போது
உற்ச்சாகம்  கொள்ளும்  கண்கள்
நீ  எங்கே  எங்கே  என்று
உன்னை  தேடி  தேடி  பார்க்கிறது
உன்னோடு  போகும்போது
பூ  பூக்கும்  சாலை  யாவும்
நீ  எங்கே  என்று
என்னை  கேட்டபின்பு  வாடிடுதே

மழை  வரும்  அறிகுறி
என்  விழிகளில்  தெரியுதே
மனம்  இன்று  நனையுதே
இது  என்ன  காதலா  சாதலா
பழகிய  காலங்கள்
என்  பார்வையில்  விரியுதே
பாதைகள்  நழுவுதே
இது  ஏனோ  ஏனோ