Thursday, August 25, 2011

மழை வரும் அறிகுறி

மழை  வரும்  அறிகுறி
என்  விழிகளில்  தெரியுதே
மனம்  இன்று  நனையுதே
இது  என்ன  காதலா  சாதலா
பழகிய  காலங்கள்
என் பார்வையில்  விரியுதே
பாதைகள்  நழுவுதே
இது  ஏனோ  ஏனோ
உன்  தோளில் சாயும்போது
உற்ச்சாகம்  கொள்ளும்  கண்கள்
நீ  எங்கே  எங்கே  என்று
உன்னை  தேடி  தேடி  பார்க்கிறது
உன்னோடு  போகும்போது
பூ  பூக்கும்  சாலை  யாவும்
நீ  எங்கே  என்று
என்னை  கேட்டபின்பு  வாடிடுதே

மழை  வரும்  அறிகுறி
என்  விழிகளில்  தெரியுதே
மனம்  இன்று  நனையுதே
இது  என்ன  காதலா  சாதலா
பழகிய  காலங்கள்
என்  பார்வையில்  விரியுதே
பாதைகள்  நழுவுதே
இது  ஏனோ  ஏனோ

அறியாதொரு  வயதில்  விதைத்தது
ohhoo...
அதுவாகவே  தானாய்  வளர்ந்தது
ohhoo...
புதியதாய்  ஒரு  பூவும்  பூக்கையில்
ohhoo...
அட  யாரதை  யாரதை  பறித்தது
ohhoo...
உன்  கால்  தடம்  சென்ற  வழி
பார்த்து  நானும்  வந்தேனே
அது  பாதியில்  தொலைந்ததடா

நான்  கேட்டது  அழகிய  நேரங்கள்
ohhoo...
யார்  தந்தது  விழிகளில்  ஈரங்கள்
ohhoo...
நான்  கேட்டது  வானவில்  மாயங்கள்
ohhoo...
யார்  தந்தது  விழிகளில்  காயங்கள்
ohhoo...
இந்த  காதலும்  ஒரு  வகை
சித்தரவதை  தானே
அது  உயிருடன்  எரிக்குதடா

aahh ohoo..
aahh ohoo..

மழை  வரும்  அறிகுறி
என்  விழிகளில்  தெரியுதே
மனம்  இன்று  நனையுதே
இது  என்ன  காதலா  சாதலா
பழகிய  காலங்கள்
என் பார்வையில்  விரியுதே
பாதைகள்  நழுவுதே
இது  ஏனோ  ஏனோ
உன்  தோளில் சாயும்போது
உற்ச்சாகம்  கொள்ளும்  கண்கள்
நீ  எங்கே  எங்கே  என்று
உன்னை  தேடி  தேடி  பார்க்கிறது
உன்னோடு  போகும்போது
பூ  பூக்கும்  சாலை  யாவும்
நீ  எங்கே  என்று
என்னை  கேட்டபின்பு  வாடிடுதே

மழை  வரும்  அறிகுறி
என்  விழிகளில்  தெரியுதே
மனம்  இன்று  நனையுதே
இது  என்ன  காதலா  சாதலா
பழகிய  காலங்கள்
என்  பார்வையில்  விரியுதே
பாதைகள்  நழுவுதே
இது  ஏனோ  ஏனோ

Friday, August 5, 2011

கனாக் காண்கிறேன்

ச  ச  ச  ச  நி  தா  நி  ப 
ப 
ச  ச  ச  ச  நி  தா  நி  ப 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச  ம 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச 

===

ச  ச  ச  ச  நி  தா  நி  ப 
ப 
ச  ச  ச  ச  நி  தா  நி  ப 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச  ம 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச 

===

கனாக்  காண்கிறேன் 
கனாக்  காண்கிறேன் 
கண்ணாளனே
ஒரே  பந்தலில் 
ஒரே  மேடையில் 
இருவருமே 

கனாக்  காண்கிறேன் 
கனாக்  காண்கிறேன் 
கண்ணாளனே 
ஒரே  பந்தலில் 
ஒரே  மேடையில்
இருவருமே 

மண்ணை  தொட்டாடும்  சேலை  சேலை கொண்டு
மார்பை  தொட்டாடும்  தாலி  தாலி  கொண்டு 
மடியை  தொட்டாடும்  மாலை  மாலை  கொண்டு 
மகிழ்வேன்

தினம்  தினமும் 
வாசம்  கொண்டாடும்  பூக்கள்  பூக்கள்  வைத்து 
வாசல்  கொல்லாத  கோலம்  கோலம்  இட்டு
காதல்  கொண்டாடும்  கணவன்  திருமடியில்  மலர்வேன் 

===

ச  ச  ச  ச  நி  தா  நி  ப 
ப 
ச  ச  ச  ச  நி  தா  நி  ப 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச  ம 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச 

கனாக்  காண்கிறேன் 
கனாக்  காண்கிறேன் 
கண்ணாளனே
ஒரே  பந்தலில்
ஒரே  மேடையில் 
இருவருமே 

கனாக்  காண்கிறேன்
கனாக்  காண்கிறேன் 
கண்ணாளனே 
ஒரே  பந்தலில்
ஒரே  மேடையில்
இருவருமே

இருவருமே 
இருவருமே 
இருவருமே 
இருவருமே 

க  ம  ப  ச  நி  தா  நி  ப 
க  ம  ப  தா  நி  தா  நி  ப 

ம  ப  நி  ப  ப  ப 
ப  நி  ப  ம  க  ரி  ச  ம 

ச  ம 
ம  ப  நி  ப  ப  ப 
ப  நி  ப  ம  க  ரி  ச 


===

என்  தோழிகளும்  உன்  தோழர்களும் 
ஐயோ  நம்மை  கேலி  செய்ய 
என்  சேலையும்  உன்  வேட்டியும் 
நாணும்

நீ  கிள்ளி விட  நான்  துள்ளி  எழ
ஆஹா  அது  இன்பம் துன்பம் 
நான்  கிள்ளி  விட 
என்  கை  விரல்கள்  ஏங்கும் 

தஞ்சாவூர்  மேளம்  கொட்ட 
தமிழ்  நாடே  வாழ்த்து  சொல்ல
சிவகாசி  வேட்டுச்  சத்தம் 
ஊரை  கிழிக்கும் 

தென்னாட்டு நெய்யின்  வாசம் 
செட்டி  நாட்டு  சமையல்  வாசம் 
நேவ்யோற்கை  தாண்டிக்  கூட 
மூக்கை  துளைக்கும் 

ச  ச  ச  ச  நி  தா  நி  ப
ப 
ச  ச  ச  ச  நி  தா  நி  ப 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச  ம 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச 

===

கனாக்  காண்கிறேன் 
கனாக்  காண்கிறேன் 
கண்ணாளனே
ஒரே  பந்தலில் 
ஒரே  மேடையில் 
இருவருமே 

கனாக்  காண்கிறேன் 
கனாக்  காண்கிறேன் 
கன்னலனே 
ஒரே  பந்தலில் 
ஒரே  மேடையில் 
இருவருமே 

===

நாம்  பள்ளி  அறை  நம்  செல்ல  அறை
அன்பே  அதில்  பூக்கள்  உண்டு 
பூவாடை  இன்றி  வேராடைகள்  இல்லை 

ஆண்  என்பதும்  பெண்  என்பதும் 
ஹய்யோ  இனி  அர்த்தம்  ஆகும்
நீ  என்பதும் 
நான்  என்பதும்  இல்லை 

மார்போடு  பின்னிக்  கொண்டு 
மணி  முத்தம்  எண்ணிக்  கொண்டு 
மடியோடு  வீடு  கட்டிக்  காதல்  செய்குவேன் 

உடல்  கொண்ட  ஆசை  அல்ல 
உயிர்  கொண்ட  ஆசை  எந்தன்
உயிர்  போகும்  முன்னாள்  வாழ்வை 
வெற்றி  கொள்வேன் 


===

ச  ச  ச  ச  நி  தா  நி  ப 
ப 
ச  ச  ச  ச  நி  தா  நி  ப 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச  ம 

ம  ப  நி  ப  ப  ப 
ம  ப  ப  ம  க  ரி  ச  நி  ச 

கனாக்  காண்கிறேன் 
கனாக்  காண்கிறேன் 
கண்ணாளனே
ஒரே  பந்தலில் 
ஒரே  மேடையில் 
இருவருமே 

கனாக்  காண்கிறேன் 
கனாக்  காண்கிறேன் 
கண்ணாளனே 
ஒரே  பந்தலில் 
ஒரே  மேடையில் 
இருவருமே 

மண்ணை  தொட்டாடும்  சேலை  சேலை  கொண்டு 
மார்பை  தொட்டாடும்  தாலி  தாலி  கொண்டு 
மடியை  தொட்டாடும்  மாலை  மாலை  கொண்டு 
மகிழ்வேன் 

தினம்  தினமும் 
வாசம்  கொண்டாடும்  பூக்கள்  பூக்கள்  வைத்து 
வாசல்  கொல்லாத  கோலம்  கோலம்  இட்டு 
காதல்  கொண்டாடும்  கணவன்  திருமடியில்  மலர்வேன் 

===

விழிகளில் ஒரு வானவில்

விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளை  தொட்டு  பேசுதே
இது  என்ன  புது  வானிலை 
மழை 
வெய்யில் 
தரும் 

உன்னிடம்  பார்க்கிறேன்
நான் 
பார்க்கிறேன் 
என்  தாய்  முகம்  அன்பே 
உன்னிடம்  தோற்கிறேன்
நான்  தோற்கிறேன் ,
என்னாகுமோ 
இங்கே 
முதன்முதலாய் 
மயங்குகிறேன் 
கண்ணாடி  போல  தோன்றினாய் 
என்  முன்பு  என்னை  காட்டினாய்
கனா
எங்கும் 
வினா 

விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளை  தொட்டு  பேசுதே
இது  என்ன  புது  வானிலை 
மழை
வெய்யில்
தரும்

haa ha....

நீ  வந்தாய்  என்  வாழ்விலே 
பூ பூத்தாய்  என்  வேரிலே
நாளையே 
நீ  போகலாம் 
என்  ஞாபகம் 
நீ  ஆகலாம்
தேர்  சென்ற  பின்னாலே 
வீதி  என்னாகுமோ

யார்  இவன்  யார்  இவன்
ஓர்  மாயவன் 
மெய்யானவன் அன்பில்
யார்  இவன்  யார்  இவன் 
நான்  நேசிக்கும் 
கண்ணீர்  இவன் 
நெஞ்சில் 
இனம்  புரியா 
உறவிதுவோ 
என்  தேரில்  பூத்த  பூவிது
என்  நெஞ்சில்  வாசம்  தூவுது 
மனம் 
எங்கும் 
மணம்

விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளை  தொட்டு  பேசுதே
இது  என்ன  புது  வானிலை 
மழை 
வெய்யில் 
தரும் 


நான்  உனக்காக  பேசினேன் 
யார்  எனக்காக  பேசுவார் 
மௌனமாய் 
நான்  பேசினேன்
கைகளில்
மை  பூசினேன்
நீவந்த  கனவெங்கே  காற்றில்  கை  வீசினேன் 
அன்பெனும்  தூண்டிலை 
நீ  வீசினாய்
மீன்  ஆகிறேன்  அன்பே 
உன்  முன்பு  தானடா 
இப்போது  நான் 
பெண்  ஆகிறேன்  இங்கே 
தயக்கங்களால்
திணறுகிறேன்
நில்  என்று  சொன்ன  போதிலும் 
நில்லாமல்  நெஞ்சம்  ஓடுதே 
இதோ 
உந்தன் 
வழி